de-addiction

7 நாட்களில் குடியை மறக்க!!! வேடிக்கை விளையாட்டாக மகிழ்ச்சியாக தொடங்கிய மது சுவை, புகை பழக்கம் மெல்ல மெல்ல பழக்கமாகி பின்னர் அடிமைத்தனமாகி விடுகிறது. போதையால் மாறிப்போன வாழ்க்கை பல குடும்பங்களை சின்னா பின்னமாகி சீரழித்து கொண்டு இருப்பதை நாம் தினசரி செய்திகளில் படித்து கொண்டே இருக்கிறோம். இப்போது ஒன்றும் குடி முழுகி போய் விடவில்லை என்று பொறுத்து பொறுத்து, செய்வது அறியாது பூதாகரமாய் ஆன நிலையில் குடும்ப உறுப்பினர்கள் படும்பாடு சொல்லி மாளாது. செக்குமாட்டு வாழ்க்கையாக…

2016 © Copyright - Herbz & Healz Ayurveda-Sidhha Hospital Chennai

Contact        +91 90 4333 6444

Loading...